சென்னை சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம் நமது நிருபர் மே 27, 2019 சென்னை விமான நிலையத்தில், இணையதள சேவை முடங்கியது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.